கடும் பனியால் விபத்து 15 பேர் பரிதாப பலி

India Dinamalar

பீகார் மாநிலத்தில் கடும் பனி மூட்டம் காரணமாக, செக்போஸ்ட் இரும்புத் தடுப்பில் பஸ் மோதியது. இதில், பெண்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக இறந்தனர்.