அ.தி.மு.க., உட்கட்சி பூசல் ஒருவர் மண்டை உடைப்பு

India Dinamalar

கூட்டுறவுச் சங்கத் தேர்தல் முன்விரோதத்தில், அமைச்சர் முன்னிலையில் நடந்த அடிதடியில், அ.தி.மு.க., நகர செயலாளரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.